Popular Posts

Wednesday, January 5, 2011

ஆதம் (அலை) படைக்கப்பட்ட நாள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஆதம்  (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின், அந்த நாளின் இறுதி நேரத்தில், அஸருக்கும் இரவுக்குமிடையே உள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்.

நூல்: முஸ்லிம் 5379

No comments:

Post a Comment