Popular Posts

Wednesday, January 5, 2011

சோதனைகள்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும், பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும், அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும், அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். 
 

ஆதாரம்: திர்மிதி

No comments:

Post a Comment