Popular Posts

Friday, December 31, 2010

வட்டி வாங்கி புசிப்பவன்

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்

No comments:

Post a Comment