Popular Posts

Friday, December 31, 2010

வட்டி

"விசுவாசிகளே, (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி) விழுங்காதீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்கள்!"



திருக்குர்ஆன் - 3:130

No comments:

Post a Comment