Popular Posts

Friday, December 31, 2010

எப்படி சிரிக்க வேண்டும்?

"நபி(ஸல்) அவர்கள் ஒரேயடியாக தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்க நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்".

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி

No comments:

Post a Comment